ACHIEVEMENTS
மாணாக்கியர் சாதனைப் பட்டியல் (Student Achievement 2024– 2025)
- மாணவியர், தேசிய கருத்தரங்கு மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைகளை வழங்கியுள்ளனர். சிறந்த கட்டுரை எழுதியமைக்காக பரிசு ( புவனா) பெறப்பட்டுள்ளது.
- பயிலரங்குகளில் (மொழிவளர் பயிலரங்கம், Education Transformations With AI In Tamil) கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றுள்ளனர்.
- மாணவியர், இரா. பாண்டிச்செல்வி, கயல்விழி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர். (A Zone Player, ’Silver Medal’ in Chief Minister’s trophy, ‘Runner’ in A L Mudaliar Memorial, Inter University Match Held at Assam (KELO INDIA – 2024) – Got ‘Bronze Medal’).
- இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி வழங்கும் உதவித்தொகையின் மூலம் மாணவியர் YRP (young-research-projects) செய்துள்ளனர்,