மாணவிகள், தேசிய கருத்தரங்கு மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரைகளை வழங்கியுள்ளமை. சிறந்த கட்டுரை எழுதியமைக்காக தேர்வு ( புவனா) செய்யப்பட்டுள்ளமை.
இதழ்களில் கட்டுரை எழுதியுள்ளமை, Workshop-களில் (மொழிவளர் பயிலரங்கம், Education Transformations With AI In Tamil) கலந்துகொண்டுள்ளமை.
மாணவி இரா. பாண்டிச்செல்வி விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு Medals பெற்றுள்ளமை (A Zone Player, ’Silver Medal’ in Chief Minister’s trophy, ‘Runner’ in A L Mudaliar Memorial, Inter University Match Held at Assam (KELO INDIA – 2024) – Got ‘Bronze Medal’).
மாணவி இரா. பாண்டிச்செல்வி, தமிழ்நாடு அமைச்சுப்பணி – பள்ளி கல்வித்துறை – இளநிலை உதவியாளர் பணிநியமனம் – அரசு துறைகளில் 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டிற்குத் தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பணி வழங்கல் முறையில் அரசுப் பணிக்குத் தேர்வு (10.2024) செய்யப்பட்டுள்ளமை.
மாணவியர் இருவர் UGC நடத்தும் NET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். (K. கயல்விழி – Eligibility For Assistant Professor And Admission to Phd (02.2025) , J. மதுநிஷா – Qualifiedy For Admission to Phd (22.02.2025)